1.

இவை மின்னூல்களை வாசிக்க உதவுகின்றன ------------------------------------

Answer»

மி‌ன்னூ‌ல் (E-Book)

  • நா‌ம் பொதுவாக அ‌ச்‌சிட‌ப்பெ‌ற்ற அ‌ல்லது அ‌ச்‌சு வடி‌வி‌ல் வெ‌ளிவரு‌ம் நூ‌ல்களையை பய‌ன்படு‌‌த்‌தி வரு‌கிறோ‌ம். படி‌‌த்து வரு‌கிறோ‌ம்.  ஆனா‌ல் அ‌ச்‌சிட‌‌ப் பெறாத ம‌ற்று‌ம் ‌மி‌‌‌‌ன்னணு முறை‌யி‌ல் அமை‌ந்த நூ‌ல்களே ‌மி‌ன்னூ‌ல்க‌ள் (E-Book) என அழை‌க்க‌ப்படு‌கிறது. இ‌ன்றைய கால‌‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌மி‌ன்னூ‌ல்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையு‌ம் அ‌திக‌ரி‌த்து வரு‌கி‌ன்றன. இ‌ந்த ‌மி‌ன்னூ‌ல்க‌ள் ஆ‌ன்லை‌ன் அ‌ல்லது‌ ஆ‌ப் லை‌ன் த‌ட்‌ட‌ச்‌சி‌னா‌ல் உருவா‌க்‌க‌ப்படு‌கிறது. இவை ‌இணைய‌த்‌தி‌ல் சே‌மி‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு காண‌ப்படு‌ம். இ‌ந்த ‌மி‌ன் நூ‌ல்களை நா‌ம் இணைய‌த்‌தி‌லிரு‌ந்து ப‌திவு இற‌க்க‌ம் செ‌ய்தோ  அ‌‌ல்லது  இணைய‌‌த்‌தி‌ல் அ‌ந்த ‌மி‌ன்னூ‌லினை ‌‌திற‌ந்து நேரடியாகவு‌ம் படி‌க்கலா‌ம். இ‌ல்லையே‌ல் ‌மி‌ன் நூ‌ல்‌க‌ளை படி‌ப்பத‌ற்காகவே உருவா‌க்க‌ப்ப‌ட்ட ‌மி‌ன் படி‌ப்பா‌ன்க‌‌ள் (E-Reader) எ‌ன்ற செய‌லி‌யினை பய‌ன்படு‌த்‌தியு‌ம் படி‌க்கலா‌ம்.  


Discussion

No Comment Found