1.

இவைகள் எவ்வகையான தொடர் என்பதை கூறு(இறங்கினார் முஹம்மது,பாலா பாடகர், பாடுவது கேட்பது)

Answer»

ANSWER:

இறங்கினார் முகமது என்பது வினைமுற்று தொடர்

பாலா பாடகர் என்பது எழுவாய் தொடர்

பாடுவதும் கேட்பதும் இதில் உம் என்னும் இடைச்சொல் வந்திருப்பதால் இடைச்சொல் தொடர்



Discussion

No Comment Found