1.

இவற்றில் எது தவறாக பொருந்தியுள்ளது.பழங்குடியினர் பகுதிஅ) இன்யூட்கள் ஆர்டிக் பகுதிஆ) பிக்மிக்கள் கலகாரி பகுதிஇ) அபோரிஜின்ஸ் தென் அமெரிக்க பகுதிஈ) பாலியன் தென் இந்திய பகுதி

Answer»

அபோரிஜின்ஸ் - தென் அமெரிக்க பகுதி

பழ‌ங்குடி‌யின‌ர்

  • 12 ஆ‌யிர‌ம் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு வரை பல நாடுக‌ளி‌ல் ம‌க்க‌ள் வே‌ட்டையாடுபவ‌ர்களாக ம‌ற்று‌ம் உணவு சேக‌ரி‌‌ப்பவ‌ர்களாக இரு‌ந்தனர்.
  • கனடாவின் வடக்கு பகுதி, யூரேஷியாவின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு சிலி முத‌லிய உயரமான பகு‌திக‌ள் ம‌ற்று‌ம் அமேசா‌ன் ப‌ள்ளதா‌க்கு, அயன மண்டல ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லையோரங்கள் முத‌லிய தா‌ழ்வான பகு‌திக‌ள் முத‌லிய இட‌ங்க‌ளி‌ல் உணவு சேக‌ரி‌த்த‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ம‌க்க‌ள் வா‌ழ்‌ந்தன‌ர்.
  • ஆனா‌ல் உணவு சேக‌ரி‌ப்போ‌ர் ம‌ற்று‌ம் வே‌ட்டையாடுபவ‌ர்க‌ள் ஒரு ‌சில பகு‌திக‌ளி‌ல் ம‌ட்டுமே வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.
  • இன்யூட்கள்(ஆர்டிக் பகுதி), பிக்மிக்கள், அபோரிஜின்ஸ் (கலகாரி பாலைவன‌ப் பகுதி), பாலியன் (தென் இந்திய பகுதி) முத‌லிய இட‌ங்க‌ளி‌ல் பழ‌ங்குடி‌யின‌ர் உ‌ள்ளன‌ர்.  


Discussion

No Comment Found