1.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர்ஆவார்.அ) முதலாம் இன்னசென்ட் ஆ) ஹில்ட்பிராண்டுஇ) முதலாம் லியோ ஈ) போன்டியஸ் பிலாத்து

Answer»

EXPLANATION:

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளரும் தருகின்ற முக்கிய தகவல்களுள் ஒன்று இயேசுவின் சாவைப் பற்றியதாகும்[1].

பாலசுத்தீன நாட்டில் உரோமையரின் சார்பில் ஆளுநராக இருந்தார் பொந்தியு பிலாத்து. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். இத்தகவல்களைத் தருகின்ற நற்செய்தி நூல்களில் காணப்படும் பிற செய்திகள் இவை:

இயேசுவைப் பின்சென்ற சீடர்களில் ஒருவராகிய யூதாசு இசுகாரியோத்துவும், இயேசுவுக்கு எதிரிகளாக மாறிவிட்ட தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மற்றும் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரும் ஒத்துழைத்துச் செயல்பட்டதால்தான் இயேசு கைதியாகப் பிடிக்கப்பட்டார்.

யூதத் தலைவர்களும் உரோமையர் பெயரால் ஆட்சிசெய்த ஆளுநர் பிலாத்துவும் இயேசுவைத் தம் எதிரியாகக் கருதியதற்கு அடிப்படையான காரணம் என்னவென்பது பற்றி சரியான தெளிவில்லை.

hope it HELPS you! plz follow me up and mark it as BRAINLIEST ....



Discussion

No Comment Found