InterviewSolution
| 1. |
இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர்எதிரியைவிட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது. |
|
Answer» று சரியானது. உயிர்வாழக்கூடிய செல்களில் வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்த வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது சில நைட்ரஜன் நச்சுத்தன்மையுடைய பொருட்களை தயாரிக்கின்றன.இதனால் உயிர் வேதியியல் வினையினால் உருவான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்கள் அனைத்தும் உடலினால் பயன்படுத்தப்படுவதில்லை.இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர்எதிரியைவிட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்கள் அதிகம் வெளியேற்றுகிறது. இவைகள் கழிவுநீக்க பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.மேலும் கழிவு நீக்க மண்டலம் என்பது கழிவுகளை நீக்குவதில் பங்குக்கொள்ளும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேர்ந்த அமைப்பாகும் .சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது கழிவு நீக்க மண்டலம் எனப்படுகின்றன.தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்: சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில் உப்புக்களை நீக்கல். |
|