1.

இயற்பியல் அளவு SI அலகுஅ) நீளம் a) கெல்வின்ஆ) நிறை b) மீட்டர்இ) காலம் c) கிலோகிராம்ஈ) வெப்பநிலை d) விநாடி

Answer»

அ), ஈ) SI அலகு முறை என்பது நவீனமயமான மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும். அடிப்படை அலகுகளின் மூலம் பெருக்கல் மற்றும் வகுத்தல் மூலம் பிற வழி அலகுகளைப் பெற முடியும்.  அனைத்து நாடுகளிலும் இம்முறையானது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  நீளம் - மீட்டர் இருபுள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவினை அளவிடப்படுவது நீளம் ஆகும். நீளத்தின் SI அலகு முறையானது மீட்டர் எனப்படும். நிறை - கிலோகிராம் பருப்பொருட்களில் அளவிடப்படுவது நிறை ஆகும். கிலோகிராமின் SI அலகு நிறை எனப்படும்.வெப்பநிலை - கெல்வின் வெப்பத்தின் அளவைக் குறிப்பது வெப்பநிலை ஆகும். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் எனப்படும். காலம் - விநாடி விநாடி காலத்தின் SI அலகு ஆகும்.



Discussion

No Comment Found