InterviewSolution
| 1. |
இயற்பியல் தராசு, பொதுத் தராசைவிடத் துல்லியமானது. அது மில்லிகிராம்அளவிற்கு நிறையைத் துல்லியமாகஅளவிடப் பயன்படுகிறது |
|
Answer» ல் தராசு, பொதுத் தராசைவிடத் துல்லியமானது. அது மில்லிகிராம்அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறதுஅன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை வாங்குவதற்கு நிறை (அல்லது) எடை எண்ணும் தராசு என்ற ஒரு கருவியைப் பயன்படுத்துகிறோம். அதில் சிலவகையுள்ளுது அவற்றில் ஒன்று தான் இயற்பியல் தராசு மற்றும் பொது தராசு ஆகும். இவற்றில் பொது தராசைக் காட்டிலும் இயற்பியல் தராசு அதிகத் துல்லியத் தன்மை கொண்டது. இத்தராசை ஆய்வகங்களில் கூட பாடத்திற்காக பயன்படுத்துகின்றன. இது சாதாரணத் தராசினைப் போலக் கானப்பட்டாலும் அதிக அளவில் துல்லியத்தன்மை கொண்டுள்ளது. இதை பயன்படுத்தி மில்லிகிராம் அளவைக் கூட எளிதில் துல்லியமாக அளவிட முடியும். இவற்றிலன் எடை முறையே 10 மிகி, 20மிகி, 50 மிகி, 100மிகி, 200மிகி, 500 மிகி, 1கி, 2கி, 5கி, 10கி, 20கி, 50கி, 100கி மற்றும் 200கி ஆகும். இவை இயற்பியல் தராசு மற்றும் எண்ணிலக்கத் தராசு போன்றவற்றின் துல்லியத் தன்மை 1 மி.கி ஆகும். |
|