InterviewSolution
Saved Bookmarks
| 1. |
ஜெயகாந்தன் என்ற தமிழின் சிறந்த அடையாளங்கள் என்று கா.செல்லப்பன் குறிப்பிடுவது யாது ? |
|
Answer» நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை ,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் ,திமிர்ந்த ஞானச்செருக்கு ,கம்பீரமான குரல் , வளமானபுதுமையான வாழ்க்கை சித்தரிப்புகள் |
|