1.

கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க. (Ca = 40, C = 12, O =16).

Answer»

சதவீத இயைபு காண‌ல்  

CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை

= (1 x கா‌ல்‌சிய‌‌த்‌தின் நிறை) + (1 x கா‌‌ர்ப‌‌னின் நிறை) +  (3 x ஆ‌க்‌சிஜ‌னின் நிறை)

= (1 x 40) + (1 x 12) + (3 x 16)

= 100

CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை = 100  

கா‌ல்‌சிய‌‌த்‌தின் சதவீத இயைபு

= கா‌ல்‌சிய‌‌த்‌தின் ‌நிறை / CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை x 100

=\frac {40} {100} x 100

= 40%

கா‌‌ர்ப‌‌னின் சதவீத இயைபு

= கா‌‌ர்ப‌‌னின் ‌நிறை / CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை x 100

= \frac {12} {100} x 100

= 12%

ஆ‌க்‌சிஜ‌னின் சதவீத இயைபு

= ஆ‌க்‌சிஜ‌னின் ‌நிறை / CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை x 100

= \frac {16x3} {100} x 100

= 48%



Discussion

No Comment Found