1.

காற்று மாசடைவதால் ஏற்படும் நோய்கள் யாவை ?

Answer»

காற்று மாசு  அடைதல்:

  • காற்று மாசடைவதால் பல நோய்கள் ஏற்படுகின்றது.
  • காரணம், காற்றின் மூலமாக நோய் பரவுவது தான்.
  • பொதுவாகவே அதிக அளவில் நோய் பரவுவது என்பது காற்றின் மூலமாக தான்.
  • அந்த அடிப்படையில் காற்றே மாசடைந்து விட்டால் அதன் மூலமாக பல நோய்கள் நம் உடலில் ஏற்படுவதுண்டு.
  • அந்த வரிசையில் மூளை வளர்ச்சி குறைவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
  • இது காற்று மாசு காரணமாகவே ஏற்படுவதாக கூறப்படுகிறது.
  • அதே போன்று நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுவதும் காற்று மாசடைவதால் ஏற்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
  • எரிச்சலும் இதன் காரணமாகவே ஏற்படுகின்ற ஒன்றாகும்.
  • இது நாம் உணர்ந்து இருப்பதும் உண்டு.
  • அதேபோன்று தொண்டை கட்டு என்பதும் காற்று மாசடைவதால் ஏற்படுகிறது.
  • காய்ச்சல் தலைவலி இவையும் காற்று மாசடைவது காரணமாக ஏற்படக் கூடியவைகளாகும்.


Discussion

No Comment Found