1.

கோறல் என்பதன் பொருள் மற்றும் அதன் தொழிற்பெயர் வகை​

Answer»

ANSWER:

கோறல் என்பதன் பொருள் கொல்லுதல்.

தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1] இவற்றில் செயல்பாட்டை உணர்த்தும் பெயரைத் தொழிற்பெயர் என்கிறோம். தமிழ்மொழி பெயர்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக்கொண்டதோடு மட்டுமன்றி, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் இந்த ஆறாகவும் பகுத்துக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்தத் தொழிற்பெயர்.



Discussion

No Comment Found