1.

கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளைநிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?

Answer» TION:வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேணடும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகள் அணியலாம்.


Discussion

No Comment Found