1.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு உணர்த்தும் குரளின் கருத்துக் குறித்து கூறு ?

Answer»

குரளின் கருத்து:

  • அவருக்கு அறிவும் அதிகம் படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கு எதிராக செயல்பட முடியாது.
  • இந்த குறிப்பு உணர்த்துவதன் குறளின் கருத்து அதாவது ஒருவன் எந்த செயலை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான முறைகளை நல்ல விதமாக நூல்களில் கற்றிருந்தாலும் உலகத்தில் இருக்கக்கூடிய அந்த நடைமுறைகளையும் கற்று இவ்விரண்டும் அவன் செய்கின்ற செயல் அவனுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு வெற்றியை பெற்றுத் தரும்.
  • இதைத் தான் வள்ளுவர் தன் குறளில் ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நல்வினையால் நீளும் குடி என்பார்.
  • அதாவது விடாமுயற்சி சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டும் இடைவிடாமல் அதைப் பின்பற்று அவரின் குடி சிறந்து விளங்கும் என்பார் வள்ளுவர்.
  • எனவே அறிவாற்றல் இருப்பதோடு உலக நடைமுறையும் அறிந்து அதில் விடாமுயற்சி காண்பவர் வெற்றிக்கு உரியவர் என்பது கருத்தாகும்.


Discussion

No Comment Found