1.

கீழ் உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் ஓர்எடுத்துக்காட்டு தருக.அ. இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்ஆ. ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்இ. இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல்சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம்.ஈ. மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்

Answer»

சகப் பிணைப்பு அல்லது பங்கீட்டு வலுப்பிணைப்பு (COVALENT BOND) என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் பிணைப்பு ஆகும்.வேதிப்பிணைப்புகளுள் ஒன்று. இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழலெண் (SPIN) கொண்ட இணையான எதிர்மின்னிகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது பகிர்பிணைப்பு அல்லது சகப்பிணைப்பு என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே எதிர்மின்னிகளை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர விசை சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.



Discussion

No Comment Found