InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பிஇல்லை?அ. நாவடிச் சுரப்பி ஆ. லாக்ரிமால்இ. கீழ்தாடைச் சுரப்பி ஈ. மேலண்ணச்சுரப்பி |
| Answer» HEY MATE:-Explanation:உமிழ்நீர்ச் சுரப்பிகள் (SALIVARY GLANDS) என்பது பாலூட்டிகளில் அமைந்த, உமிழ்நீரைச் சுரக்கும் புறச்சுரப்பு நாளங்கள் ஆகும். மாந்தனில் மூன்றிணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் அமைதுள்ளன (கன்ன, கீழ்த்தாடை, கீழ்நாக்குச் சுரப்பிகள்) மேலும், பல சிற்றுமிழ்நீர்ச் சுரப்பிகளும் உள்ளன.[1] உமிழ்நீர்ச் சுரப்புகளைக் கோழைச் சுரப்பிகள், சீரச் சுரப்பிகள், கலப்புச் சுரப்பிகள் எனவும் வகைபடுத்தலாம்.சீரச் சுரப்புகளில் உருவாகும் முதன்மை நொதியாக ஆல்பா அமிலேசு எனும் தரசம் அல்லது மாப்பொருளைச் சிதைத்து மால்ட்டோசaகவும் குளூக்கோசாகவும் மாற்றுகிறது; கோழைச் சுரப்பிகள் மியூசின் எனும் முதன்மைப் புரத்த்தைச் சுரக்கிறது. இது உயவுப் பொருளாகப் செயல்படுகிறதுமாந்தரில் ஒவ்வொரு நாளும் 0.5 முதல் 1.5 லிட்டர்கள் உமிழ்நீர் உருவாகிறது.உமிழ்நீர்ச் சுரப்பு இணைபரிவு மண்டலத் தூண்டலால் உருவாகிறது; அசெட்டைல்கோலைன் செயல்முனைவான நரம்பியல் செலுத்தியாகும். இது நாளங்களில் உள்ள இணைபரிவு மண்டல ஏற்பிகளுடன் பிணைந்து உமிழ்நீர்ச் சுரப்பைக் கூட்டுகிறது.MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT ✌️❤️ | |