InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி (5)கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில் புல்விளைந் திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி அங்கே நல்லறிவு உடைய மக்கள் விளைவது நவில வோநான் வினாக்கள் :-1 ) களர்நிலம் என்பதன் பொருள் அ) விளைநிலம் ஆ) பாறை நிலம் இ) உவர்நிலம் 2 ) இப்பாடலின் ஆசிரியர்அ)சுரதா ஆ) முடியரசன் இ)பாரதிதாசன் 3 ) கழனி என்பதன் பொருள் அ)கடல் ஆ)காற்று இ)வயல் 4 ) பாரதி தாசன் பெண்களை எதனுடன் ஒப்பிடுகிறார்?5 ) பெண்களுக்கு எது அவசியம் என்று பாரதி தாசன் குறிப்பிடுகிறார்? |
|
Answer» Answer: a HUMBLE REQUEST, please don't use regional language Explanation: because it is quite DIFFICULT to answer |
|