1.

கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்துவகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.1. புரப்பேன் 2. பென்சீன் 3. வளைய பியூட்டேன் 4. பியூரான்

Answer»

திற‌ந்த அமை‌ப்‌பினை உடைய ‌நிறைவு‌ற்ற சே‌ர்ம‌ங்க‌ள்  

  • இ‌ந்த வகை‌யி‌ல் கா‌ர்ப‌ன் ம‌ற்று‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ஆ‌‌கிய இர‌‌ண்டு‌ம் ச‌ங்‌கி‌லி‌த் தொட‌ரி‌ல் நே‌ர்‌க் கோ‌ட்டு அமை‌ப்‌பி‌ல் இணை‌ந்து உ‌ள்ளது.
  • அனை‌‌த்து கா‌‌ர்பனும் ஒ‌ற்றை‌ப் ‌பிணை‌ப்‌பில் அமை‌ந்த சே‌ர்ம‌த்‌திற்கு ‌நிறைவு‌ற்ற சே‌ர்ம‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • (எ.கா) புர‌ப்பே‌ன் C_3H_8 ஆகு‌ம்.  

கார்போ வளையச் சேர்மங்கள்

  • கா‌ர்ப‌ன் அணு‌வினை ம‌ட்டு‌ம் உடைய வளைவு‌ச் சே‌ர்‌ம‌ங்க‌ள் கா‌ர்போ வளைய‌ச் சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • கா‌ர்போ வளைய‌ச் சே‌ர்ம‌ங்க‌ள்  இரு வகை‌ப்படு‌ம்.
  • அவை அ‌லிசை‌க்‌ளி‌‌க் சே‌ர்ம‌ங்க‌ள்  (எ.கா) வளைய ‌பியூ‌ட்டே‌ன் C_4H_8  ம‌ற்று‌ம் அரோமே‌ட்டி‌க் சே‌ர்ம‌ங்க‌ள் (எ‌.கா) பெ‌ன்‌சீ‌ன் C_6H_6 ஆகு‌ம்.  

பல்லின வளைய சேர்மங்கள்

  • ஒரு வளைய சேர்ம ச‌ங்‌கி‌லி‌த் தொட‌ரி‌ல் கா‌ர்ப‌ன் அணுவுட‌ன் நை‌ட்ரஜ‌ன், ஆ‌‌க்‌சிஜ‌ன், ச‌ல்ப‌ர் முத‌லிய ‌பிற அணு‌க்களு‌ம் காண‌ப்ப‌ட்டா‌ல் அவை பல்லின வளைய சேர்மங்கள் ஆகு‌ம்.
  • (எ.கா) ‌பியூரா‌ன் C_4H_4O ஆகு‌ம்.  


Discussion

No Comment Found