1.

கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புறஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக்கொண்டது.அ. He ஆ. Ne இ. Ar ஈ. Kr

Answer»

He

  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.  
  • த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் 18வது தொகு‌தி‌யினை சா‌ர்‌ந்த த‌னிம‌ங்க‌‌ளி‌ன் குடு‌ம்ப‌ம் ம‌ந்த வாயு‌க்க‌ள் குடு‌ம்ப‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இவ‌ற்‌றி‌ன் வெ‌‌ளி‌ப்புற ஆ‌ற்ற‌ல் ம‌ட்ட‌‌த்‌தி‌ல் தேவையான எல‌க்‌ட்ரா‌ன் ‌உ‌ள்ளதா‌ல் இவை ‌நிலை‌ப்பு‌த்த‌ன்மை உடையவையாக உ‌ள்ளன.
  • He‌ன் அணு எ‌ண் இர‌‌ண்டு எ‌ன்பதா‌ல் வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இர‌ண்டு எ‌ல‌க்‌ட்ரா‌ன்க‌ள் ம‌ட்டு‌ம் இரு‌க்கு‌ம். ‌
  • நியா‌‌‌னி‌‌ன் அணு எ‌‌ண் 10 எ‌ன்பதா‌ல்  ஆ‌ற்ற‌ல் ம‌ட்ட‌த்‌தி‌ல்  அத‌ன் எல‌க்‌ட்ரா‌ன் அமை‌ப்பு  2, 8 ஆகு‌ம்.
  • அதே போல ஆ‌ர்கா‌ன் ம‌ற்று‌ம் ‌கி‌ரி‌ப்டா‌னி‌ன் ஆ‌ற்ற‌ல் ம‌ட்ட‌த்‌தி‌ல் எல‌க்‌ட்ரா‌ன் அமை‌ப்பு முறையே 2, 8, 8 ம‌ற்று‌ம் 2,8,8,18 ஆகு‌ம்.


Discussion

No Comment Found