InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக1. IDDM 2. HIV 3. BMI 4. AIDS5. CHD 6. NIDDM |
Answer» IDDM – இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் (Insulin DEPENDENT DIABETES Mellitus)
HIV – மனித தடைகாப்பு குறைவு வைரஸ் (Human IMMUNO deficiency Virus)
BMI – உடல் பருமன் குறியீடு (Body Mass INDEX)
AIDS – பெறப்பட்ட நோய் தடுப்பாற்றல் குறைவு நோய் (Aquired Immuno Difeciency Syndrome)
CHD – கரோனரி இதய நோய் (Coronary Heart DISEASE)
NIDDM – இன்சுலின் சாராத நீரிழிவு நோய் ( Non- Insulin Dependent Diabetes mellitus)
|
|