1.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது ?அ) உயிரினும் மேலானது -ஒழுக்கம் ஆ) ஒழுக்கமுடையவர்-மேன்மை அடைவர் இ) உண்மைப் பொருளை காண்பது- அறிவு ஈ) உலகத்தோடு பொருந்தி வாழ்க கல்லாதவர்-அறிவுடையவர்

Answer»

ANSWER:

உலகத்தோடு பொருந்தி வாழ கல்லாதவர் அறிவில்லாதவர்



Discussion

No Comment Found