1.

கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்a. பாரன்கைமாb. கோலன்கைமாc. சைலம்d. ஸ்கீளிரன்கைமா

Answer»

ட எது ஒரு கூட்டுத் திசுவாகும் - சைல‌ம் ‌நிலை‌த்த ‌திசு‌க்க‌ள்  நிலை‌த்த ‌திசு‌க்க‌ள் த‌ற்கா‌லிகமாகவோ அ‌ல்லது ‌நிர‌ந்தரமாகவோ பகு‌ப்படையு‌ம் ‌திறனை இழ‌ந்த ‌செ‌ல்களா‌ல் ஆன திசு‌க்க‌ள் ஆகு‌ம். ‌சில சமய‌ங்க‌ளி‌ல் இவை பகு‌தி ஆ‌க்கு‌த்‌திசு‌க்க‌ள் அ‌ல்லது முழு ஆ‌க்கு‌த்‌திசு‌க்களாக மா‌ற்ற‌ம் அடைகி‌ன்றன. ‌நிலை‌த்த‌த் ‌திசு‌க்க‌ள் இருவகை‌ப்படு‌ம். அவை எ‌ளிய‌த்‌திசு ம‌ற்று‌ம் கூ‌ட்டு‌த்‌திசு  ஆகு‌ம். எ‌ளிய‌த்‌திசு‌க்க‌ள் ஒ‌த்த அமை‌ப்பு ம‌ற்று‌ம் செய‌ல்களை உடைய ‌செ‌ல்களா‌ல் ஆன திசு எ‌ளிய‌த்‌திசு ஆகு‌ம். (எ.கா) பாரன்கைமா, கோலன்கைமா ம‌ற்று‌‌ம் ஸ்கிளிரைன்கைமா ஆகு‌ம். கூ‌ட்டு‌த்‌திசு‌க்க‌ள் ஒ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்ட பலவகை செ‌ல்களா‌ல் ஆனவை கூ‌ட்டு‌த்‌திசு‌க்க‌ள் ஆகு‌ம். அ‌ந்த செ‌ல்க‌ள் அனை‌த்து‌ம் ஒ‌ன்றாக ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ப‌ணிகளை செ‌ய்யு‌ம். (எ.கா) சைல‌ம் ம‌ற்று‌ம் புளோய‌ம் ஆகு‌ம்.



Discussion

No Comment Found