1.

கீழ்கண்டவற்றிற்கு ஒரு காரணம் கொடு.a. இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசு.b. எலும்புக்கூடு தசைகள் சருங்கத்தக்க புரதத்தைப் பெற்றுள்ளது.c. இயற்கையாக இதய தசைகள்தன்னிச்சைற்றவை.

Answer»

ஒரு திரவ இணைப்புத் திசுஇரத்தம் உடலில் உள்ள எல்லா திசைகளிலும் செல்லக்கூடியது. இவை செல்களுக்கு உணவுபொருட்களையும் கடத்துகிறது. செல்களில் உண்டாகும் கழிவு கழிவு மண்டலத்திற்கு கொண்டு செல்கிறது. இவ்வாறு இரத்தம் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதால் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது .எலும்புக்கூடு தசைகள் சருங்கத்தக்க புரதத்தைப் பெற்றுள்ளதுஎலும்பு தசைகளில் மையோசின் மற்றும் ஆக்டின்  உள்ளன. இவை சுருங்கும் தன்மை கொண்டவை . இவற்றில் சுருங்கி விரியும் தன்மையால்   எலும்புடன் இணைக்கப்பட்டுள்ள தசைகள்  சுருங்கி விரிகிறது. இயற்கையாக இதய தசைகள் தன்னிச்சைற்றவை இதய தசைகள் தன்னிச்சை அற்றவை . ‌சீரான முறையில்  சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இவற்றை நம்மால் இயக்க முடியாது. எனவே இவை இதயத்தை தொடர்ந்து  இயக்கச் செய்கிறது.



Discussion

No Comment Found