Answer» தகவல் அறியும் உரிமை சட்டம்- தகவல் அறியும் உரிமை சட்டம் அதிகாரத்துவத்தின்மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்கிறது.
- ஏனெனில், இச்சட்டம் பொதுமக்களுக்கு மிகவும் எளிமையானதாகவும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலும் இயற்றப்பட்டுள்ளது.
- படிக்கத் தெரியாதவர்களும் இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற பொதுத் தகவல் அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும்.
- ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி =அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள், அரசுப் பள்ளிகள், நெடுஞ்சாலைத்துறைகள் போன்றவை இவற்றுள் அடங்கும்.
- இந்தத் தகவல்கள் 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
- இதுவே, தகவல் அறியும் உரிமை சட்டங்கள் ஆகும்.
|