1.

கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________அ. அசிட்டோன் ஆ. பென்சீன்இ. நீர் ஈ. ஆல்கஹால்

Answer»

நீர்

கரைச‌ல்  

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.
  • கரைச‌லி‌ல் கரைபொரு‌ள் ம‌ற்று‌ம் கரை‌ப்பா‌ன் என இரு‌ கூறுக‌ள் உ‌ள்ளன.

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

ச‌ர்வ கரை‌ப்பா‌ன்  

  • பெரு‌ம்பாலான பொரு‌ட்க‌ள் ‌நீ‌ரி‌ல் கரை‌கி‌ன்றன.
  • இதனா‌ல் ‌நீ‌ர் ஆனது ச‌ர்வ கரை‌ப்பா‌ன் அ‌ல்லது உலகளாவிய கரைப்பான் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌ந்த கரைச‌ல் ‌நீ‌ர்‌க் கரைச‌ல் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.  


Discussion

No Comment Found