Answer» சோளம்தோட்டப் பயிர் வேளாண்மை (PLANTATION AGRICULTURE) - வணிக விவசாயத்தின் ஒரு வடிவம் தோட்டப் பயிர் வேளாண்மை ஆகும்.
- தோட்டப் பயிர் வேளாண்மையில் லாபம் கருதி பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.
- இந்த முறையான விவசாயத்திற்கு பரந்து விரிந்த நிலப்பகுதி தேவையானதாக உள்ளது.
- தோட்டப் பயிர் வேளாண்மை ஆனது ஒரு ஆண்டில் வெப்ப அளவும், மழை அளவும் அதிகமாக உள்ள நாடுகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
- மேலும் அயன மண்டல நாடுகளிலும் தோட்டப் பயிர் வேளாண்மை சிறப்பாக காணப்படுகிறது.
- தேயிலை, காபி, கோகோ, ரப்பர், எண்ணெய் பனை, கரும்பு, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் ஆகிய தோட்டப்பயிர்கள் தோட்டப் பயிர் வேளாண்மையின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
|