1.

கீரைப்பாத்தி பற்றி கருத்தினை எழுதுக. PLEASE DONT SPAM

Answer»

ண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.



Discussion

No Comment Found