InterviewSolution
| 1. |
கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை |
|
Answer» கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை என்று கூருவுது தவறு. மீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை எனப்படும் . ஆனால் நீளத்தின் அடிப்படை அலகு மீட்டர் SI அலகில் வகைபடுத்தப்பட்ட அளவீடுகளின் அடிப்படை அளவு சிலவகையுள்ளது அவை அடிமான அலகுகள் என்றும் கூறப்படுகிறுது. அதில் அடிப்படை அளவு மற்றும் அடிமான அலகுகள் 1. நீளம் = மீட்டர் 2. நிறை = கிலோகிராம் 3. காலம் = வினாடி 4. வெப்பநிலை = கெல்வின் 5. மின்னோட்டம் = ஆம்பியர் 6. ஒளிச்செறிவு = கேண்டிலா 7. பொருளின் அளவு = மோல் இவையே அடிப்படை அளவு மற்றும் அடிமான அலகுகள் என்று கூறப்படுகிறுது (எ.கா) 1 பரப்பு =நீளம் X அகலம் மீ2 (M2) 2. பருமன்= நீளம் X அகலம் X உயரம் மீ3 (m3) 3. அடர்த்தி= நிறை / பருமன் கி கி/மீ3 (kg / m3) 4. திசைவேகம் =இடப்பெயர்ச்சி/காலம் மீ/வி (m/s) 5. உந்தம்= நிறை X திசைவேகம் இவை அனைத்தும் SI அலகுமுறையில் வழியாக வருபவை ஆகும். |
|