InterviewSolution
| 1. |
கிடை என்னும் குரு நாவலின் ஆசிரியர் யார்? |
|
Answer» கி ராஜநாராயணன்Explanation:கிடை வகை : குறுநாவல் கரிசல் நில ஆட்டுக்கிடையை சேர்ந்த செவனி மற்றும் எல்லப்பன் காதல் , அந்த மண் , ஆடுகள் , கிடை மறித்தல் எனும் நீதி முறை உணவுப்பழக்கங்கள், ஊர்க்கூட்டத்தின் செயல்பாடுகள், சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் சேர்த்து செவனி உடைய சோகமான காதல் கதையும் சாதியினால் எல்லப்பனும் செவனியும் என்ன ஆனார்கள் என்பதை வெறும் 50 பக்கங்களில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன் தனக்கே உரித்தான பாணியில் கரிசல் மண்ணின் அழகியல் குறையாமல் எழுதிய ஒரு ஆக சிறந்த குறுநாவல் தான் “கிடை” . அவசியம் படிக்க வேண்டிய கி.ரா அவர்களின் மிக முக்கியமான குறுநாவல்மனுசங்கடா பட இயக்குனர் அம்ஷன்குமார் 2003 ல் கிடை’ குறுநாவல் மையப்படுத்தி பல மாற்றகளுடன் ‘ஒருத்தி’ என்ற திரைப்படம் ஆக எடுத்து வெளியிட்டார் , பாராட்டுகளும் விருதுகளும் பெற்றன . ஒரு முறை பொதிகை தொலைக்காட்சியில் ஒலிபரப்பியதாக தகவல் மற்றபடி படம் இப்போது எங்கும் பார்க்க கிடைக்க வில்லை கி.ராஜநாராயணன் படத்தை பார்த்துவிட்டு நான் ஒரு வீடு கட்டினேன் . நீங்கள் அதன்மீது ஒரு மாடி கட்டிவிட்டீர்கள் என்று கூறினாராம் |
|