1.

கலோரி என்பது எதனுடைய அலகு?a) வெப்பம் b) வேலைc) வெப்பநிலை d) உணவு

Answer»

ன்பது வெப்பத்தின் அலகாகும்.ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டி கிரேடு அளவுக்கு உயர்த்துவதற்க்கு பயன்படும் வெப்பத்தின் அளவு கலோரி ஆகும். ஒரு கலோரி என்பது 4.2  ஜூலுக்குக்கு சமம்.வெப்பமானது மூலக்கூறுகளை விரிவடையச் செய்கிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் அளிக்கும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் ஆற்றலை பெறுகிறது.அவை அதிர்வடைந்து மற்ற மூலக்கூறுகளை விலகச்செய்கிறது.  ஒரு பொருள் வெப்ப ஆற்றலை பெறும் போது அதன் வெப்பநிலை உயர்கிறது.பனி கட்டியை வெப்பப்படுத்தும் பொழுது அது திண்மநிலையில் இருந்து மாறி திரவ நிலையில் நீராக மாறுகிறது. நீரை கொதிக்க வைக்கும் போது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறி நீராவியாக நிலைமாற்றம் அடைகிறது. வெப்பமானது ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு மூன்று நிலைகளில் மாறுகிறது.அவை வெப்பக்கடத்தல் ,வெப்பசலனம்,வெப்ப கதிர்வீச்சு ஆகும்.



Discussion

No Comment Found