Answer» கழிவு நீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள்கழிவு நீர் - வீடுகள், சாய மற்றும் துணி உற்பத்தி ஆலைகள், தோல் தொழிற்சாலைகள், சர்க்கரை மற்றும் சாராய ஆலைகள் மற்றும் காகித உற்பத்தி தொழிற்சாலைகள் முதலியன இடங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மாசுக்கள் நிறைந்த நீரே கழிவு நீர் ஆகும்.
கழிவு நீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் - கழிவு நீரானது விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துகின்றன.
- சுற்றுச் சூழல் சீர்கேட்டினை விளைவிப்பதாக உள்ளது.
- ஓடைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலக்கும் கழிவுநீரினால் நீர் மாசுபாடு ஏற்படுகிறது.
- இதனால் நீர் சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன.
- வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலை உபயோகக் கழிவு நீர்களே இந்தியாவில் நீர் மாசுபாடு உருவாக முக்கிய காரணமாக உள்ளது.
|