InterviewSolution
| 1. |
கணினியின் கூறுகள் யாவை ? |
|
Answer» ன் கூறுகள்:உள்ளீடகம் (input unit) மையச்செயலகம் (centrel PROCESSING unit) வெளியீட்டகம் (OUTPUT unit) உள்ளீடகம்: கணினி: கணினி நாம் கொடுக்கும் கட்டளையை ஏற்று அதன் படி செயல்படுவதற்கு சில கருவிகள் தேவைப்படுகின்றன. அவற்றையே உள்ளீட்டுக் கருவிகள் என்கிறோம். விசைப்பலகை (keyboard), சுட்டி (mouse), வருடி (scanner),ஒலி வாங்கி (MICROPHONE) , இணையப்படக் கருவி (WEB CAMERA) போன்றவை உள்ளீட்டுக் கருவிகள் ஆகும். 2.மையச்செயலகம் :மனிதனின் மூளையைப் போன்று கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம் ஆகும். இது கணினியின் உள்ளீட்டு கருவிகள் கொடுக்கும் உள்ளீடுகளைப் பெற்று தகவல்களாக தருகின்றன. 3.வெளியீட்டகம் :வெளியீட்டகமானது மையச்செயலகத்திலிருந்து பெறப்பட்ட ஈரடிமான குறிப்புகளை பயனாளருக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி ஆகியவை வெளியீட்டுக் கருவிகளாகும். |
|