1.

கரைதிறன் என்பது _________ கி கரைப்பானில்கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.

Answer»

100 ‌கி

கரைச‌ல்  

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.  

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரைதிறன்

  • கரைதிறன் எ‌ன்பது ஒரு  குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு அ‌ல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரை பொரு‌ளி‌ன்  ‌கிரா‌ம்க‌ளி‌ன்  எண்ணிக்கை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  


Discussion

No Comment Found