Saved Bookmarks
| 1. |
Kramam essay in Tamil |
|
Answer» கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணை வீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள்... கபடி - தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட ”சடுகுடு சடுகுடு” சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை |
|