1.

கரகாட்டம் என்றால் என்ன ?

Answer»

கரகாட்டம்

  • கரகா‌ட்ட‌ம் ஆனது ப‌ல்லா‌ண்டுகளா‌ய் ந‌ம் மரபுட‌ன் இணை‌ந்து வாழு‌ம் கலை ஆகு‌ம்.
  • கரகா‌ட்ட‌ம் எ‌ன்பது கரக‌ம் எ‌ன்ற ‌பி‌த்தளை செ‌ம்பையோ அ‌ல்லது ‌சி‌றிய குட‌த்தையோ  தலை‌யி‌ல் வை‌த்து தாள‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ப நடன‌ம் ஆடுவது ஆகு‌ம்.
  • இ‌ந்த நடன‌த்‌தினை கரக‌ம், கு‌ம்பா‌ட்ட‌ம் எனவு‌ம் அழை‌ப்ப‌ர்.
  • கரகா‌ட்ட‌த்‌தினை ஆ‌ண், பெ‌ண் என இரு பாலாரு‌ம் சே‌ர்‌ந்து நடன‌ம் ஆடுவ‌ர். ‌
  • சில சமய‌ம் ஆ‌ண் பெ‌ண் வேட‌ம் போ‌ட்டு‌ம் நடன‌ம் ஆடுவ‌ர்.
  • நீரற வறியாக் கரகத்து எ‌ன்ற புறநானூ‌ற்று‌ப் பாட‌லி‌ல் கரக‌ம் ப‌ற்‌றி கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • மேலு‌ம் ‌சில‌ப்ப‌திகார ஆட‌லர‌‌சியான மா‌த‌வி ஆடிய 11 வகை ஆட‌ல்க‌ளி‌ல் குட‌க்கூ‌த்து எ‌ன்ற ஆடலு‌ம் கு‌றி‌‌ப்‌பிட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • இ‌ந்த குட‌க்கூ‌த்தே கரகா‌ட்ட‌த்‌தி‌ற்கு அடி‌ப்படை எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.


Discussion

No Comment Found