InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கரகச் செம்பியன் அமைப்பை விளக்கு ? |
|
Answer» அடிப்பாகம் கரக செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாக தட்டி ஆடுபவர் தலையில் நன்கு நிற்கும்படி செய்கின்றனர் செம்பு நிரப்புதல் ஆடுபவர் தலையில் நன்கு நிற்கும் அளவிற்கு கரகச் செம்பின் உள்ளே பச்சரிசியையும் மணலையும் கொண்டு |
|