InterviewSolution
| 1. |
கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் |
|
Answer» Answer: பத்தாம் வகுப்பு -இரண்டு மதிப்பெண் குறுவினாக்கள்-10உள்ளன . - இது சரி . * ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன - இது தவறு . ஏனெனில், தாற்றில் தான் வாழைப்பழ சீப்புகள் இருக்கும் . * ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன - இது சரி . 4.'" உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் " - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி , அதன் இலக்கணம் தருக . உடுப்பதூஉம் , உண்பதூஉம் - இன்னிசை அளபெடை இலக்கணம் : செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும் . இக்குறளில் உண்பதும் - உடுப்பதும் - இனிய இசைக்காக , அளபெடை கூட்டப்பட்டிருக்கிறது . 5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக . காலை நேரம் தொடர்வண்டியில் வநது இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகநாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!"என்றார் .எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடை நயத்தை மிகவும் சுவைத்தனர் .10 TH Tamil இயல் - 1 ப.எண் : 19 2 MARK QUESTIONS : புத்தக வினாக்கள் தொகுப்பு -இயல் - 1 முதல் 9 வரை 1. ' வேங்கை ' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக . தனிமொழி : 'வேங்கை' என்னும் சொல் தனித்து நின்று ' வேங்கை மரம்' என்னும் பொருளைக் குறிக்கும் . தொடர்மொழி : 'வேங்கை' - இரு சொல்லாக பிரிந்து நின்று வேம் + கை - வேகின்ற கை எனவும் பொருள் தரும் . பொதுமொழி : இவ்வாறு மரம் , வேகின்ற கை என இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாக இருக்கிறது . 2. ' மன்னும் சிலம்பே ! மணிமேகலை வடிவே ! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே ! - இடம்பெற்றுள்ள ஐம்பெரும் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக . 1 . சீவகசிந்தாமணி 2 . வளையாபதி 3. குண்டலகேசி 3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன . ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன . ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன .- மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி , எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக . * ஒரு தொடரில் பல சீப்பு வாழைப்பழங்கள் Explanation: hope it HELPS you |
|