1.

கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் தன் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவாக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி விவரி?

Answer»

கவிதாஞ்சலி:  

  • கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்றவைகளாலும் மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி கருணையனின் தாய் மறைந்து விட்டாள் என்பதற்காக தான்.
  • அதனால் கருணையன் தன் கைகளை ஒன்றுச் சேர்த்து பூமித் தாயே என் அன்னையின் உடலை நீ காப்பாயாக! என்று மண்ணிற்கு பணிவாக வேண்டுகோள் கூறி குழியிலே மலர் படுக்கையைப் பரப்பினார்.
  • அன்னையின் உடலை மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.
  • தீயையும், நஞ்சையும், தம் முனையில் கொண்ட அம்பு தொலைத்ததால் ஏற்படும் புண்ணின் வலியை போல என் துயர் வேதனை தருகிறது.
  • இளம் பயிர் ஒன்று வளர்ந்து முதிர்ந்து அது காய்ந்து மணியாகும் முன்பே, மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல் நானும் வாடுகிறேன் என்பதாகவும் உவமையோடு குறிப்பிடுகிறார்.


Discussion

No Comment Found