1.

கருவி அளவிடப்படும் பொருள்அ) திருகு அளவி a) காய்கறிகள்ஆ) வெர்னியர் அளவி b) நாணயம்இ) சாதாரண தராசு c) தங்க நகைகள்ஈ) மின்னணு தராசு d) கிரிக்கெட் பந்து

Answer» HOPE it HELPS you. EXPLANATION:அடிப்படை அறிவியலான இயற்பியல், இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகளை விளக்குகிறது. இது அளந்தறியப்படும் அறிவியல் ஆகும். எனவே இயற்பியல் பொருள்களை அளக்கிறது. இயற்பியலில் எந்த ஒரு தத்துவமும் உற்று நோக்கிய மற்றும் அளந்தறியப்பட்ட நிகழ்வுகளுடன் ஒத்துப்போக வேண்டும்.


Discussion

No Comment Found