Saved Bookmarks
| 1. |
கடல்மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள்வரிசைக்கிரமமாக உள்ளவை எவை ?அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடிசமவெளி, கடல் அகழிஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு,கடலடிச்சமவெளி, கடல் அகழிஇ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடல் அகழிஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி,கண்டத்திட்டு, கடல் அகழ காரணம் (R) : - இவைகள் கண்டத்திட்டு,சரிவு மற்றும் உயர்ச்சிகளினால்கட்டுப்படுத்தப்படுகின்றன. |
Answer» கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை;கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி, கண்டத்திட்டு
கண்டச்சரிவு
கடலடி சமவெளி
கடல் அகழி |
|