1.

கூற்று (A) : ‘AB’ இரத்த வகை உடையோர்"அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக"கருதப்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் அனைத்துவகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப்பெறலாம்.காரணம் ( R ) : AB இரத்த வகையில் ஆன்டிபாடிகள்காணப்படுவதில்லை.

Answer»

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.  

‌விள‌க்க‌ம்

  • ம‌‌னித இர‌த்‌த‌த்‌தினை ஆ‌‌ன்டிஜெ‌ன் ம‌ற்று‌ம் ஆ‌ன்டிபாடி (எ‌தி‌ர்‌ப்பொரு‌ள்)  இரு‌ப்பத‌ன் அடி‌ப்படை‌‌யி‌ல் A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக ‌பி‌ரி‌க்கலா‌ம்.  
  • ஒரு த‌னிநப‌ரு‌க்கு இ‌ந்த நா‌ன்கு வகைக‌ளி‌ல் ஏதேனு‌ம் ஒரு வகை இர‌‌த்த‌‌ம் இரு‌க்கு‌ம்.

AB இரத்த வகை

  • AB இரத்த வகை உடையோர் அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக கருதப்படுகிறார்கள்.
  • ஏனெனில், அவர்கள் அனைத்து வகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப் பெறலாம்.
  • AB இரத்த வகையில் ஆன்டிபாடிகள் காணப்படுவதில்லை.
  • ஆனா‌ல் ஆ‌ன்டிஜெ‌ன்க‌ள் உ‌ள்ளன.  


Discussion

No Comment Found