InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கூற்று (A) : ஒரு பையின் நிறை 10 கி.கிஎன்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும். காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறைஎன்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்றவார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அ)Aமற்றும்Rஇரண்டும் சரி ஆனால் Rஎன்பது சரியான விளக்கம் அல்ல.ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்இ) A சரி ஆனால் R தவறுஈ) A தவறு ஆனால் R சரி |
| Answer» | |