InterviewSolution
| 1. |
கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியாவெளியேற்றப்படுகிறது.காரணம் : யூரியா ஒரு நச்சுத்தன்மையுடையபொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகயூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும். |
|
Answer» காரணம் இரண்டும் சரி. வளர்ச்சிதை மாற்ற நிகழ்வானது சில நைட்ரஜன் நச்சுத்தன்மையுடைய பொருட்களை தயாரிக்கின்றன.தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்: சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில் உப்புக்களை நீக்கல். சிறுநீரகங்கள்: இது அடர் சிவப்பு நிறங்கொண்டது. இதன் வடிவம் அவரை வடிவமாகும்.ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாயிருக்கிறது. சிறுநீரகத்தின் வெளிப்பகுதி கார்டெக்ஸ் மற்றும் உட்பகுதி மெடுல்லா ஆகும்.சிறுநீரகத்தில் காணப்படக்கூடிய இந்த இரு பகுதிகளும் நெஃப்ரான்களைக் கொண்டுள்ளது.இதிலுள்ள மெடுல்லா சிறுநீரக பிரமிடு என அழைக்கப்படுகிறது. எனவே சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது.மேலும் யூரியா ஒரு நச்சுத்தன்மை கொண்ட பொருளாகும். இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமானால் இறப்பு ஏற்படும். |
|