InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கூற்று: பூமியானது கோளவடிவில் இருப்பதால் வானொலி நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சிநிகழ்ச்சிகளையும் செயற்கைக்கோள்கள் துணையின்றித் தொலைதூரத்திற்குப் பரப்புவது என்பதுமிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.காரணம் : ஒலிஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மை கொண்டவை.௮) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று சரி, காரணம் சரிஇ) கூற்று தவறு. காரணம் சரி ஈ) கூற்று தவறு. காரணம் தவறு |
| Answer» | |