1.

. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல்ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________என அழைக்கப்படுகின்றன.அ. அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்ஆ. மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவைஇ. திடீர் மாற்றம் அடைந்தவைஈ. (அ) மற்றும் (ஆ)

Answer»

(அ) மற்றும் (ஆ)

  • ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
  • இவ்வாறு புதிய உயிரினத்தில் செலுத்தும் ஜீன் அயல் ஜீன் என்றும், உயிரினங்கள்  அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் எனவும் அழைக்கபடுகிறது.
  • உருவாகும் புதிய டி.என்.ஏ  ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ  ஆகும்.
  • விரும்பத்தக்க பண்புகளை கொண்ட உயிரினங்களாக புதிய உயிரினம் காணப்படுகின்றன.
  • ஜீனை மாற்றப்பட்ட பின்னர் கிடைக்கும் புதிய தாவரம் அல்லது விலங்குகள் மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் என்றும் அழைக்கபடுகின்றன.
  • மரபுபண்பு மாற்றப்பட்ட உயிரினங்கள் நோய் எதிர்ப்பு திறன் கொண்டவையாகவும், மாறுபடும் சுற்றுசூழல், அதிக நிலைப்பு தன்மை, உணவூட்டம் நிறைந்தவையாகவும் இருக்கும்.


Discussion

No Comment Found