InterviewSolution
Saved Bookmarks
| 1. |
மைட்டோசிஸின் எந்த நிலையில்குரோமோசோம்கள் செல்லின்மையப்பகுதியில் அமைகின்றன? எப்படி? |
| Answer» HEY mateExplanation:செல் பிரிதல் வகைகள் செல் பிரிதல் என்பது சிக்கலான நிகழ்ச்சி. இதில் செல் பொருட்கள், சேய் செல்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. உயிரினங்களில் செல்பகுப்பு மூன்று வகைபடும். அவையாவனஏ மைட்டாஸிஸ்மைட்டாஸிஸ்மியாஸிஸ்W.பிளெம்மிங் என்பவர் 1882 ஆம் ஆண்டு மைட்டாஸிஸ் செல் பகுப்பை விவரித்தார். அதே ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்கர் தாவரங்களில் மைட்டாஸிஸ் நிகழும் விதத்தை விவரித்தார்MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT✌️❤️ | |