1.

மைய மண்டல கோட்பாடு மாதிரியைப் பொருத்தவரை பின்வருவனவற்றுள் எந்த வாக்கியம்உண்மையானதல்ல? (தவறானது) அ) இந்த மாதிரி 1825ல் எர்னஸ்ட் பர்கஸ் என்பவரால் கொடுக்கப்பட்டது.ஆ) படத்தில் ‘E’ என்னும் எழுத்து குறிப்பது நடுத்தர வகுப்பு குடியிருப்புகள்இ)  ஒரு நகரத்தின் வளர்ச்சியானது மையத்திலிருந்து வெளிநோக்கி சிற்றலைகள்போல் வட்ட வடிவங்களில்அமையும் என்று சிந்தித்தார்.ஈ)  படத்தில் ‘B’ எனும் எழுத்து மாறும் மண்டலத்தைக் குறிக்கும்.

Answer»

படத்தில் ‘E’ என்னும் எழுத்து குறிப்பது நடுத்தர வகுப்பு குடியிருப்புகள்

மைய மண்டல கோட்பாடு(CONCENTRIC ZONE Theory)  

  • 1925 ஆ‌ம் ஆ‌ண்டு எ‌ர்னெ‌‌ஸ்‌ட் ப‌ர்கே‌ஸ் எ‌ன்பரா‌ல்  மைய மண்டல கோட்பாடு(Concentric Zone Theory) உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • ஒரு நகரத்தின் வளர்ச்சியானது மையத்திலிருந்து வெளிநோக்கி சிற்றலைகள்போல் வட்ட வடிவங்களில் அமையும் என்று சிந்தித்தார்.
  • மைய ம‌ண்டல‌‌த்‌தி‌ல் உ‌ள்ள ஒரு மைய‌த்‌தி‌லிரு‌ந்து ஒரு ‌சி‌ற்றலை‌யினை போ‌ல் வெ‌ளி‌‌‌ப்புமாக வ‌ள‌ர்‌ச்‌சியடையு‌ம் நகர‌த்‌‌தினை ப‌ற்‌றி ‌விள‌க்கு‌கிறா‌ர்.
  • ப‌ர்கே‌ஸ் மா‌தி‌ரி‌யி‌ல் A, B, C, D, E எ‌ன்பன முறையே ம‌‌த்‌திய வ‌ணிக மைய‌ம், மா‌ற்ற‌ம் ‌நிகழு‌ம் ம‌ண்ட‌ல‌ம், ‌பி‌ன்த‌ங்‌கிய வகு‌ப்பு குடி‌யிரு‌ப்புக‌ள், நடு‌த்தர வகு‌ப்பு குடி‌யிரு‌ப்பு ம‌ற்று‌ம் உய‌ர் வகு‌ப்பு குடி‌‌யிரு‌ப்‌பினை கு‌றி‌க்‌கிறது.  


Discussion

No Comment Found