1.

மையலின் உறை உள்ள மற்றும் மையலின்உறையற்ற நரம்பு நாரிழைகள்.

Answer»

மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறை அற்ற நரம்பு நாரிழைகள்.இடையே உ‌ள்ள வேறுபாடுக‌ள்  

மையலின் உறை உள்ள நரம்பு நாரிழைகள்

  • நர‌ம்பு‌ச் செ‌ல்‌லி‌ல் உ‌ள்ள ஆ‌க்சா‌னி‌ன் ‌மீது மைய‌லி‌ன் உறை போ‌ர்‌த்த‌ப்ப‌ட்டு இரு‌ந்தா‌ல் அவை மையலின் உறை உள்ள நரம்பு நாரிழைகள் என அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.
  • மூளை‌யி‌ன் வெ‌ண்மை ‌‌நிற‌ப் பகு‌தி ஆனது மையலின் உறை உள்ள நரம்பு நாரிழைகளை கொ‌ண்டு உ‌ள்ளது.  

மையலின் உறை அற்ற நரம்பு நாரிழைகள்

  • நர‌ம்பு‌ச் செ‌ல்‌லி‌ல் உ‌ள்ள ஆ‌க்சா‌னி‌ன் ‌மீது மைய‌லி‌ன் உறை போ‌ர்‌த்த‌ப்ப‌டாம‌ல் இரு‌ந்தா‌ல் அவை மையலின் உறை அ‌ற்ற நரம்பு நாரிழைகள் என அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.
  • மூளை‌யி‌ன் சா‌ம்ப‌ல் ‌‌நிற‌ப் பகு‌தி ஆனது மையலின் உறை அற்ற நரம்பு நாரிழைகளை கொ‌ண்டு உ‌ள்ளது.


Discussion

No Comment Found