1.

மொபைல் ஃபோன் என்றழைக்கப்பட்ட முதல் செல்பேசியின் பெயர்௮) பிளாக்பெர்ரி 5810 ஆ) எரிக்சன் ஆர் 380இ) டைனா டாக் 8000 எக்ஸ் ௪) சைமன் பர்சனல் கம்யூனிக்கேட்டார்

Answer»

இ) டைனா டாக் 8000 எக்ஸ்

செ‌ல்பே‌சி

  • நா‌ம் செ‌ல்லு‌ம் இட‌‌த்‌தி‌ற்கு எ‌ல்லா‌ம் எடு‌த்து‌‌ச் செ‌ல்லக்கூடிய க‌ம்‌பி‌யி‌ல்லா அலை வ‌ரிசை வ‌ழியாக‌ப் பேச உதவு‌ம் கரு‌வியே செ‌ல்பே‌சி ஆகு‌ம். இது 1973 ஆ‌ம் ஆ‌ண்டு  மோ‌‌‌ட்டோரோலா ‌நிறுவன‌‌த்‌தினா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டது. இவை மொபை‌ல்ஃபோ‌ன் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது. 1983 ஆ‌ம் ஆ‌ண்டு மோ‌‌‌ட்டோரோலா ‌நிறுவன‌‌த்‌தினா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்ட டைனா டாக் 8000 எக்ஸ் எ‌ன்பதே முத‌ல் செ‌‌ல்பே‌சி ஆகு‌ம். இ‌ந்த செ‌ல்பே‌சியே வ‌ணிக நோ‌க்‌‌கி‌ல் ‌வி‌ற்பனை‌க்கு வ‌ந்த முத‌ல் செ‌ல்பே‌சி ஆகு‌ம். இ‌ந்த செ‌ல்பே‌சி ஆனது   13” x 1.75” x 3.5 எ‌ன்ற அள‌‌வி‌ல் உ‌ள்ளது. இத‌ன் எடை ஏற‌க்குறைய ஒரு ‌கிலோ ‌கிரா‌ம் ஆகு‌ம். இத‌ன் அ‌ப்போதைய ‌விலை 4000 டால‌ர் ஆகு‌ம்.  



Discussion

No Comment Found