1.

மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிறஉலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு_________ எனப்படும்.அ. வர்ணம் பூசுதல் ஆ. நாகமுலாமிடல்இ. மின்முலாம் பூசுதல் ஈ. மெல்லியதாக்கல்

Answer»

நாகமுலாமிடல்

உலோக அ‌‌ரிமான‌ம்

  • உலோக‌ம் ஆனது சு‌ற்று‌ச் சூழலுட‌ன் வே‌தி ‌வினைக‌ள் அ‌ல்லது ‌மி‌ன் வே‌தி ‌வினைக‌ளி‌ல் ஈடுப‌டு‌ம்போது  படி‌ப்படியாக  உலோக‌த்‌தி‌‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சிதை‌வி‌ற்கு  உலோக அ‌ரிமான‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.  

உலோக அ‌ரிமான‌த்‌தினை தடு‌க்கு‌ம் வ‌ழிக‌ள்  

  • ஒரு உலோக‌ம் ‌சிதைவடைவதை தடு‌க்க உலோக கலவையா‌க்க‌ல் ம‌ற்று‌ம் புற‌ப்பர‌ப்பு பூசுத‌ல் எ‌ன்ற இரு வ‌ழி முறைக‌ள் ‌பி‌‌ன்ப‌ற்ற‌ப்படு‌கிறது.
  • புற‌ப்பர‌ப்பு பூசுத‌ல் முறை‌யி‌ல் ஒரு பாதுகா‌‌ப்பு கலவை உலோக‌த்‌தி‌ன் புற‌ப்பர‌ப்‌பி‌ல் பூச‌ப்படு‌கிறது.
  • இது பல வகை‌ப்படு‌ம்.

நாகமுலாம் பூசுதல்

  • நாகமுலாம்பூசுதல் அ‌ல்லது நாகமுலா‌‌மி‌ட‌ல் எ‌ன்பது மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு அ‌ல்லது உலோக‌த்‌தி‌ன் ‌‌மீது து‌த்தநாக ‌மி‌ன் முலா‌ம் பூசுத‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  


Discussion

No Comment Found