1.

மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.

Answer»

்டம் காந்த விளைவை ஏற்படுத்தும் - சரி . காந்தப்புலம் என்பது மின்னோட்டம் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும். மின்னோட்டம் தாங்கிய கடத்தி அதற்கு குத்தான திசையில்  ஒரு காந்த புலத்தை உருவாக்குகிறது. '’மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்’’. இவையே மின்னோட்டத்தின் காந்த விளைவு எனப்படும். ஒய்ர்ஸ்டெட் என்ற அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும் என்பதாகும். மின்னோட்டதின் திசை வலது கை கட்டை விரல் திசையிலும் காந்தபுலத்தின் திசை வலது கையின் மற்ற விரல் திசையிலும் இருக்கும். இரண்டு வித மின்னோட்டங்கள் நாம் பயன்படுத்துகிறோம்.  அவை நேர்திசை மின்னோட்டம் மற்றும் மாறு திசை மின்னோட்டம் ஆகும். காந்தவிசை ஆனது இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற இரும்பியல் பொருளாகும்.



Discussion

No Comment Found